முறைகேடான கட்டணங்களை

img

முறைகேடான கட்டணங்களை திருப்பித்தர ஒப்புதல் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டத்திற்கு பணிந்தது பள்ளி நிர்வாகம்

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களிடம் வசூலித்த கட்டணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தையடுத்து திருப்பித் தர பள்ளி நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது